chennai மேலும் 4 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன... தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.... நமது நிருபர் ஏப்ரல் 25, 2021 மத்திய அரசிடம் இருந்து 67.85 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.....